தமிழரசுக்கட்சி உறுப்பினருக்கு பயங்கரவாத குற்றப்பிரிவு அழைப்பு
CID - Sri Lanka Police
Batticaloa
Sri Lanka Politician
Sri Lanka
ITAK
By Raghav
மட்டக்களப்பு (Batticaloa) மாவட்ட தமிழரசு கட்சியின் முன்னாள் வாலிபர் முன்னணி தலைவரை பயங்கரவாத குற்றப்பிரிவினர் விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
குறித்த அழைப்பு இன்று (06) முன்னாள் வாலிபர் முன்னணி தலைவர் லோகிதராஜா திவாகரன் என்பவருக்கே விடுக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு
இதன்படி அவரை எதிர்வரும் 11ஆம் திகதி 9 மணிக்கு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவுக்கு விசாரணைக்கு வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழரசு கட்சியினரால் மக்கள் நலன் சார்ந்த பல போராட்டங்கள் முன்னெடுக்கின்ற நிலையில் பல போராட்டங்களில் முன் நின்று செயற்பட்டதால் குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணை செய்வதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்