மயிலத்தமடு மேச்சல் தரை விவகாரம்: பாரிய சங்கிலி போராட்டத்தில் மக்கள் (படங்கள்)

Batticaloa Sri Lanka Sri Lankan Peoples SL Protest
By Dilakshan Sep 30, 2023 02:09 PM GMT
Report

மட்டக்களப்பு மாதவனை மயிலத்தமடு மேச்சல் தரை நிலத்தை மீட்டு தர கோரிய அறவழிப் போராட்டமானது இன்றுடன் 16 வது தினத்தை கடந்துள்ளது.

அத்துமீறிய பெரும்பான்மை இனத்தவர்களின் குடியேற்றம் காரணமாக கால்நடைகளுடைய மேய்ச்சல் தரை கவலிகரம் செய்யப்பட்டுள்ளதாகவும் தங்களது மேய்ச்சல் தரைகளை மீளவும் தங்களிடம் ஒப்படைக்க கோரிய சுழற்சி முறையிலான போராட்டத்தை மேற்க்கொண்டுவருகின்றனர்.

மேய்ச்சல் தரைகளை பல அரசியல்வாதிகள் தங்களுக்கு பல உத்தரவாதங்களை வழங்கி செல்கின்ற போதிலும் இன்றும் கூட மாதவன மயிலத்தமடு பகுதிகளில் பெரும்பான்மை இனத்தவர்களின் அத்துமீறிய குடியேற்றமும் கணி துப்புரவு செய்யும் நிகழ்வுகளும் இடம் பெற்று வருவதாகவும் மாதவன மயிலத்தம்டு பகுதியில் உள்ள பெரும்பான்மை இனத்தவர்கள் வெளியேறும் வரைக்கும் போராட்டத்தை கைவிட போவதாக இல்லை எனவும் குறிப்பிடுகின்றனர்.

சரத்வீரசேகர என்ற குண்டராலேயே நீதிபதி பதவி விலகினார் : சிங்கள அரசியல்வாதி குற்றச்சாட்டு

சரத்வீரசேகர என்ற குண்டராலேயே நீதிபதி பதவி விலகினார் : சிங்கள அரசியல்வாதி குற்றச்சாட்டு

 

பாரிய எதிர்ப்பு நடவடிக்கை

மலைக்கும் வெயிலுக்கும் மத்தியில் பண்ணையாளர்கள் தங்களது நில மீட்புக் கோரிய அறவழிப் போராட்டம் நடத்துவதன் காரணமாக தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

மயிலத்தமடு மேச்சல் தரை விவகாரம்: பாரிய சங்கிலி போராட்டத்தில் மக்கள் (படங்கள்) | Batticaloa Mathavanai Mayilathamadu Issue Land

தங்களது அறவழிப் போராட்டத்திற்கு தீர்வு கிடைக்காவிட்டால் அதிபரின் வருகையின் போது பாரிய எதிர்ப்பு நடவடிக்கையிலும் ஈடுபட போவதாக எச்சரித்துள்ளனர். 

கனடாவில் கல்வி கற்கும் வாய்ப்பை இழக்கவுள்ள இலங்கை மாணவர்கள்

கனடாவில் கல்வி கற்கும் வாய்ப்பை இழக்கவுள்ள இலங்கை மாணவர்கள்


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024