உண்ணாவிரதமிருந்து அழைப்பு விடுத்த மக்களை கண்டு கொள்ளாத ஆயர்

Batticaloa Sri Lanka SL Protest
By Shalini Balachandran Mar 04, 2024 12:45 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

மட்டக்களப்பு மாவட்ட மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட தேற்றாத்தீவு புனித யூதாதையர் தேவாலயத்தைச் சேர்ந்த பகுதி மக்கள், மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் தம்மை வந்து சந்திக்குமாறு எழுத்து மூலமான கோரிக்கை விடுத்தும் அவர் பதிலளிக்காத நிலையில் அவர்களது போராட்டத்தினை கைவிட்டுள்ளனர்.

குறித்த மக்கள் ஞாயிற்றுக்கிழமை (03.03.2024) தேற்றாத்தீவு புனித யூதாதையர் தேவாலயத்திற்கு முன்னால், மாவட்ட ஆயர் தம்மை நேரில் வந்து சந்தித்து தமது பிரச்சனைகளைக் கேட்டறியும் வரை உண்ணாவிரதத்தில் இருப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டம் குறித்து தெரிவித்த மக்கள், தமக்கு இந்த தேற்றாத்தீவு புனித யூதாதையர் திருத்தலம் மிகவும் முக்கியமானதெனவும் ஆகையால் இதன் வளர்சிக்காக ஆயரை சந்திக்க வேண்டுமெனவும் அத்தோடு குறைபாடுகளை கேட்டறியும் வரை போராட்டம் தொடருமெனவும் தெரிவித்திருந்தனர்.

எமது நிலத்தை எம்மிடம் ஒப்படையுங்கள்! தபால் மூலம் ரணிலிடம் கோரிக்கை

எமது நிலத்தை எம்மிடம் ஒப்படையுங்கள்! தபால் மூலம் ரணிலிடம் கோரிக்கை


இந்நிலையில், மேற்குறித்த போராட்டம் குறித்து தேற்றாத்தீவு புனித யூதாதையர் திருத்தலத்தின் நிருவாகக் குரு அருட்தந்ததை ஆர்.திருச்செல்வமமும் கருத்து தெரிவித்திருந்தார்.

மேலும் தெரிவித்த அவர், “ஞாயிற்றுக்கிழமை (03.03.2024) காலை நான் பழுகாமத்தில் அமைந்துள்ள ஆலயத்திற்குச் சென்று விட்டு தேற்றாத்தீவு புனித யூதாதையர் திருத்தலத்திற்கு வந்து பார்க்கும் போது ஆலயத்தின் முன்னால் சிலர் உண்ணாவிரத்தில் இருப்பதாக அறிந்தேன்.

உண்ணாவிரதமிருந்து அழைப்பு விடுத்த மக்களை கண்டு கொள்ளாத ஆயர் | Batticaloa Protest Yuthathaiyar Chruch

இந்த உண்ணாவிரதத்திற்கும் எனக்கும் எதுவித தொடர்பும் இல்லை அத்தோடு எமது ஆயர் வரவேண்டும் என அந்த மக்கள் ஏற்கனவே கேட்டுக் கொண்டதன் பிரகாரம் இதுபற்றி நான் ஆயரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளேன்.

எமது ஆயர் வரவேண்டும் என அந்த மக்கள் ஏற்கனவே கேட்டுக் கொண்டதன் பிரகாரம் இதுபற்றி நான் ஆயரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளேன்.

ஜே.வி.பியின் கடந்த காலத்தை தூசு தட்டும் ரணில்! கை கோர்க்கும் விளம்பர நிறுவனங்கள்

ஜே.வி.பியின் கடந்த காலத்தை தூசு தட்டும் ரணில்! கை கோர்க்கும் விளம்பர நிறுவனங்கள்


ஆர்ப்பாட்டம்

அந்த வகையில் ஆயர் இங்கு வந்து மக்களைச் சந்திப்பதாகக் கூறியுள்ளதுடன் அவ்வாறு தெரிவித்த பின்னரும் மக்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டம் செய்வது வேதனையளிப்பதோடு இது ஆலயத்திற்கு நல்ல செயற்பாடு இல்லை.

எனவே மக்கள் ஆர்ப்பாட்டங்களைச் செய்யாமல் அமைதியான முறையில் என்னைச் சந்தித்திருப்பதோடு ஆயரின் பதிலை ஏற்கனவே மக்களுக்குத் தெரிவித்த பின்னரும் அதற்குக் கீழ்படியாமல் இருக்கின்றார்கள் என்பதையிட்டு கவலையடைகின்றேன்” என தெரிவித்திருந்தார்.

உண்ணாவிரதமிருந்து அழைப்பு விடுத்த மக்களை கண்டு கொள்ளாத ஆயர் | Batticaloa Protest Yuthathaiyar Chruch

இந்நிலையில், தகுந்த பதில் ஆயரிடமிருந்து கிடைக்காமையினால் மக்கள் அவர்களது போராட்டத்தை கைவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் குறித்த போராட்டத்தில் தேற்றாத்தீவு புனித யூதாதையர் தேவாலயத்தைச் சேர்ந்த இளைஞர்கள், யுவதிகள் மற்றும் மக்கள் என பலரும் இணந்து கொண்டிருந்தனர்.  

காசாவில் உடனடி யுத்த நிறுத்தத்திற்கு அவுஸ்திரேலிய, மலேசிய தலைவர்கள் அழைப்பு

காசாவில் உடனடி யுத்த நிறுத்தத்திற்கு அவுஸ்திரேலிய, மலேசிய தலைவர்கள் அழைப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பரந்தன், வவுனியா, Borken, Germany

26 Jul, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், Scarborough, Canada

03 Aug, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, இணுவில் கிழக்கு, கொழும்பு, Scarborough, Canada

30 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

திருகோணமலை, மீசாலை கிழக்கு

01 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024