புதுவருடத்தை வரவேற்க தயார்நிலையில் மட்டக்களப்பு( படங்கள்)
batticaloa
newyear
welcome
By Sumithiran
புதிய வருடம் 2022 ஐ வரவேற்பதற்காக மட்டக்களப்பு நகரின் பல இடங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
மீன் பாடும் தேன் நாடு என்றழைக்கப்படும் மட்டக்களப்பு நகரின் இதயமெனக் கருதப்படும் காந்தி பூங்கா மற்றும் அருகிலுள்ள நகர மணிக்கூட்டுக் கோபுரம், கோட்டைமுனைப் பாலம், கல்லடி பாலம் என்பன மட்டக்களப்பு மாநகரசபையினால் அலங்கரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் திருவிழா

3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்