மட்டக்களப்பு வெளிச்ச வீடு மற்றும் சுற்றிவர உள்ள கடலை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்
Batticaloa
Sri Lanka
Sri Lanka Fisherman
By Shadhu Shanker
மட்டக்களப்பிலுள்ள(Batticaloa) மிகவும் பிரசித்திப்பெற்ற இடங்களில் மட்டக்களப்பு வெளிச்ச வீடு ஒன்றாகும்.
1914ல் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டுள்ள இந்த வெளிச்ச வீடானது அன்றிலிருந்து இன்றுவரை மக்களுடைய வாழ்க்கையிலும், கடற்றொழிலாளர்களின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத தடத்தினை பதித்துள்ளது.
இரவுவேளைகளில் கடற்றொழிலாளர்கள் செல்லும் போது, அவர்கள் எந்த திசையில் இருக்கின்றார்கள் என்பதை கணிக்ககூடிய ஒன்றாகவும் இந்த வெளிச்ச வீடு விளங்குகின்றது.
இதனை சுற்றிவர உள்ள கடலை பற்றி பல்வேறுப்பட்ட கதைகள் கூறப்படுகின்றது.
கடலின் நடுவே குட்டித்தீவொன்றும், கடலும் ஆறும் சங்கமிக்கும் இடம் என்பவற்றை பார்க்ககூடியதான உள்ளது.
மேலும்,மட்டக்களப்பு வெளிச்ச வீட்டை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை கீழுள்ள காணொளியில் காணலாம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்