அதிகரிக்கும் பதற்றம்: போர் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள வடகொரியா

United States of America North Korea South Korea World
By Dilakshan Mar 08, 2024 08:43 PM GMT
Dilakshan

Dilakshan

in உலகம்
Report

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அந்நாட்டு இராணுவத்தின் போர் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவும், தென் கொரியாவும் ஆயிரக்கணக்கான துருப்புகளுடன் கூட்டு இராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையிலேயே அவர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

டிரம்பால் ஜனநாயகத்திற்கு ஆபத்து : நாடாளுமன்றில் பைடன் ஆவேசப்பேச்சு

டிரம்பால் ஜனநாயகத்திற்கு ஆபத்து : நாடாளுமன்றில் பைடன் ஆவேசப்பேச்சு


போர் நடவடிக்கை

அதன்படி, வடகொரியாவின் மேற்கில் உள்ள ஒரு பாரிய இராணுவ நடவடிக்கை தளத்தில் துருப்புக்களை ஆய்வு செய்த கிம் போர் நடவடிக்கைளை தீவிரப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

அதிகரிக்கும் பதற்றம்: போர் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள வடகொரியா | Battle Formation Of The North Korean Army Kim

இந்நிலையில்,வட கொரியாவின் அரச செய்தி நிறுவனம், 'இராணுவம் தற்போதுள்ள சூழ்நிலையின் தேவைகளுக்கு ஏற்ப போர் தயாரிப்புகளை தீவிரப்படுத்தும் ஒரு புதிய உச்சக்கட்டத்தை மாறும் வகையில் கொண்டு வர வேண்டும்.

ஏவுகணை சோதனை

நம் இராணுவம் சரியான போர் தயார்நிலைக்கான அதன் யுத்த திறன்களை விரைவாக மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட உண்மையான போர் பயிற்சிகளை சீராக தீவிரப்படுத்த வேண்டும்' என கிம் உத்தரிவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

அதிகரிக்கும் பதற்றம்: போர் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள வடகொரியா | Battle Formation Of The North Korean Army Kim

எவ்வாறாயினும், வட கொரியா இராணுவத்தை நவீனமயமாக்கும் விதமாக தொடர்ந்தும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   

உலகளவில் சாதனை உச்சத்தை எட்டிய தங்க விலை...!

உலகளவில் சாதனை உச்சத்தை எட்டிய தங்க விலை...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023