வடக்கின் பெரும் சமர் - வெற்றிவாகை சூடிய சென் ஜோன்ஸ் கல்லூரி

Jaffna Cricket Sri Lanka Cricket International Cricket Council
By Thulsi Mar 08, 2025 07:54 AM GMT
Report

வடக்கின் சமரில் சென் ஜோன்ஸ் கல்லூரி ஒரு ஓட்டத்தால் வெற்றி பெற்றுள்ளது.

'வடக்கின் சமர்' என அழைக்கப்படும் யாழ் மத்திய கல்லூரிக்கும்இ சென் ஜோன்ஸ் கல்லூரிக்கு இடையிலான 118 வது கிரிக்கெட் போட்டி கடந்த (06) ஆம் திகதி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது

முதலாம் இணைப்பு

வடக்கின் பெரும் சமர் என வர்ணிக்கப்படும் யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரிக்கும் (St.John's College) யாழ். மத்திய கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று (06.03.2025) காலை ஆரம்பமாகியது.

118 ஆவது ஆண்டாக இம்முறை இடம்பெறும் கிரிக்கெட் போட்டி 6,7,8 ஆம் திகதிகள் என மூன்று நாட்கள் கொண்ட போட்டியாக இரண்டு இனிங்ஸ்களாக நடைபெறவுள்ளன.

ஜெயசந்திரன் அஸ்நாத் தலைமையிலான சென் ஜோன்ஸ் கல்லூரியும், ரஞ்சித்குமார் நியூட்டன் தலைமையிலான மத்திய கல்லூரியும் களமிறங்கியுள்ளன.

யாழில் காற்று மாசுபாடு : முன்னெடுக்கப்படவுள்ள விசேட திட்டம்

யாழில் காற்று மாசுபாடு : முன்னெடுக்கப்படவுள்ள விசேட திட்டம்

நாணயச் சுழற்சியில் வெற்றி 

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி முதலில் களத்தடுப்பை தீர்மானித்து.

வடக்கின் பெரும் சமர் - வெற்றிவாகை சூடிய சென் ஜோன்ஸ் கல்லூரி | Battle Of The North Jaffna Central Vs St Johns

அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மதிய நேர இடைவேளை வரை25 ஓவர்களை எதிர்கொண்டு 3 விக்கெட்டுகளை இழந்து 77 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் அணி சார்பில் ஆர்.நியூட்டன் 24 ஓட்டங்களையும், எஸ் .சிமில்டன் 24 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டனர்.

பந்து வீச்சில் சென் ஜோன்ஸ் கல்லூரி சார்பில் கே.மாதுளன் 2 விக்கெட்டுகளையும், எம்.கிரிசன் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்கள்.

முதலாவது பெண் அதிபர்

இதேவேளை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் அதிபராக ஊ.ளு.சு. செல்வகுணாளன் இன்று முதல் (06) கடமைகளை பொறுப்பேற்றார்.

வடக்கின் பெரும் சமர் - வெற்றிவாகை சூடிய சென் ஜோன்ஸ் கல்லூரி | Battle Of The North Jaffna Central Vs St Johns

யாழ் மத்திய கல்லூரியின் முதலாவது பெண் அதிபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகள் - பிரதீபன் மற்றும் கஜிந்தன்

முக்கிய கடிதம் - தணிகிறதா ட்ரம்ப் கோபம்..! ஜெலென்ஸ்கிக்கு உரையில் பாராட்டு

முக்கிய கடிதம் - தணிகிறதா ட்ரம்ப் கோபம்..! ஜெலென்ஸ்கிக்கு உரையில் பாராட்டு

யாழில் சில பாடசாலைகளின் நேரத்தை மாற்ற நடவடிக்கை

யாழில் சில பாடசாலைகளின் நேரத்தை மாற்ற நடவடிக்கை

நீறுபூத்த நெருப்பாக ஐரோப்பிய-ரஷ்ய யுத்தம்! தாக்குப் பிடிக்க முடியுமா ஐரோப்பிய நாடுகளினால்?

நீறுபூத்த நெருப்பாக ஐரோப்பிய-ரஷ்ய யுத்தம்! தாக்குப் பிடிக்க முடியுமா ஐரோப்பிய நாடுகளினால்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
நன்றி நவிலல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நல்லூர், Gelsenkirchen, Germany

15 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, பிரித்தானியா, United Kingdom

13 Jun, 2013
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, புத்தளம், Staten Island, New York, United States

11 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026