இந்தியாவின் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் தேர்வான 20 வீரர்கள்

Board of Control for Cricket in India IPL 2023 2023
By Dharu Jan 02, 2023 07:57 AM GMT
Report

எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் இந்தியாவில் 2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது.

இந்த தொடரில் இந்திய அணி சார்பில் விளையாட உள்ள வீரர்கள் குறித்த உத்தேச பட்டியலை இந்திய துடுப்பாட்ட கட்டுப்பாட்டு வாரியம் தயார் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த இந்திய அணியில் 20 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

சர்வதேச போட்டி

இந்தியாவின் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் தேர்வான 20 வீரர்கள் | Bcci Shortlists 20 Cricketers Focus 2023 World Cup 

இவர்களுக்கு இந்ந வருடம் நடைபெற உள்ள பல்வேறு சர்வதேச போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இதன் மூலம் வீரர்களை மதிப்பீடு செய்து உலகக் கோப்பை தொடருக்கான அணியினை பிசிசிஐ உறுதி செய்யும் என தெரிகிறது.

இதில் ஐபிஎல் போன்ற உள்ளூர் துடுப்பாட்ட செயல்பாடுகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என தெரிகிறது.

இந்திய அணி

இந்தியாவின் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் தேர்வான 20 வீரர்கள் | Bcci Shortlists 20 Cricketers Focus 2023 World Cup

அதோடு யோ-யோ சேதனை மற்றும் டெக்ஸா ஸ்கேன் போன்ற சோதனைகளில் தகுதிபெறும் வீரர்களுக்கு மட்டுமே அணியில் வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.

இதெல்லாம் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் பிரதான வீரர்கள் காயம் காரணமாக தொடரை இழந்ததே இதற்கு காரணம் என தெரிகிறது.

இந்த முடிவு பிசிசிஐ நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்டது எனவும் இந்திய துடுப்பாட்ட அணி வரும் 3-ம் திதி இலங்கை அணிக்கு எதிராக டி20 துடுடப்பாட்ட தொடரில் விளையாட உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026