வேண்டுமென்றே அரசாங்கம் சதி!! சுமந்திரன் வெளியிட்ட தகவல்
pakistan
beetroot
M. A. Sumanthiran
import
By Vanan
பீற்றூட் அறுவடை காலத்தில் பாகிஸ்தானில் இருந்து பீற்றூட் இறக்குமதியை மேற்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் (M. A. Sumanthiran) குற்றம் சுமத்தியுள்ளார்.
கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகவியளாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே எம். ஏ. சுமந்திரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்