போதைப்பொருளுடன் கைதான யாசகர் : விசாரணைகளில் வெளியான தகவல்

Sri Lanka Police Galle Begging Drugs
By Kathirpriya Sep 14, 2023 06:16 AM GMT
Kathirpriya

Kathirpriya

in சமூகம்
Report

காலி, களுவெல்ல பிரதேசத்தில் 120 மில்லிகிராம் போதைப்பொருளுடன் யாசகர் ஒருவர், கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் நடத்திய விசாரணையில், நாளாந்தம் 8,000 முதல் 10,000 ரூபாய் வரை வருமானம் ஈட்டுவதாக தெரியவந்துள்ளது.

குறித்த யாசகர் 42 வயது மதிக்கத்தக்கவர் எனவும் அவர், போதை மற்றும் மதுவுக்கு அடிமையானவர் எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கை ஆசிரியர் சங்கம் மனித உரிமை ஆணைகுழுவில் முறைப்பாடு

இலங்கை ஆசிரியர் சங்கம் மனித உரிமை ஆணைகுழுவில் முறைப்பாடு

களுவெல்ல பகுதியில் போதைப்பொருள் பொதியுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் முன்னாள் இராணுவ வீரர் என்றும், இராணுவத்தில் கடமையாற்றும் போது ஏற்பட்ட விபத்தில் தனது காலை இழந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த யாசகர் தனது நாளாந்த வருமானத்தில் 3,000 ரூபாவை வங்கியில் வைப்பு செய்துவிட்டு தினமும் முச்சக்கர வண்டியில் சென்று சட்டவிரோதமாக மதுபானம் அருந்துவதாக காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை குறைக்க துறைசார் மேற்பார்வை குழுவின் திட்டம்

பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை குறைக்க துறைசார் மேற்பார்வை குழுவின் திட்டம்

இது தொடர்பாக மேலும் பல செய்திகளை இன்றைய காலை நேர செய்தி தொகுப்பில் காண்க.  



ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021