இந்திய அணியின் சிறந்த அணித்தலைவர் யார்..! முகமது ஷமி அளித்த பதில்
MS Dhoni
Indian Cricket Team
Mohammed Shami
By Sumithiran
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரை விட எம்.எஸ். தோனி தான் இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த தலைவர் என வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி கூறியுள்ளார்.
முகமது ஷமியிடம் நீங்கள் விளையாடிய அணித்தலைவர்களில் யார் சிறந்த தலைவர் என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்து முகமது ஷமி கூறியதாவது,
இது கடினமான கேள்வி.
பாருங்கள், இது கடினமான கேள்வி. இந்த விஷயங்கள் ஒப்பீடுகளுடன் தொடங்குகின்றன. என்னைப் பொறுத்தவரை சிறந்த அணித்தலைவர் என்றால் அது எம்.எஸ். தோனி தான்.
ஏனென்றால் அவரைப் போல யாரும் வெற்றி பெறவில்லை. இந்தியாவுக்காக பல கோப்பைகளை அவர் வென்றுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
உலகக்கோப்பை தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக லண்டனில் சிகிச்சை பெற்று வருகிறார் முகமது ஷமி .
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 5 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி