பார்வையாளர்களுக்காக றீ(ச்)ஷா அறிமுகப்படுத்தியுள்ள ReeCha App
Kilinochchi
Reecha
By Sathangani
கிளிநொச்சி (Kilinochchi) இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா (Reecha) ஒருங்கிணைந்த பண்ணையில் காணப்படுகின்ற அனைத்து அம்சங்களையும் ReeCha - Mobile App மூலம் மக்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
றீ(ச்)ஷாவிற்கு வருகை தருவோர் இந்த App ஐ download செய்வதன் மூலம் தங்களுக்கு தேவையான சேவைகளை இலகுவான முறையில் பெற்றுக்கொள்ள முடியும்.
குறித்த App இனுள் நுழைவுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ளல், தங்குமிடங்களை முன்பதிவு செய்தல், உணவகங்கள், கடைகள், Top Up, விளையாட்டுக்கள், விலைக் கழிவு, வாகன சேவை போன்ற விடயங்கள் காணப்படுகின்றன.
இந்த நிலையில், ReeCha-App குறித்த மேலும் பல விடயங்களை அந்த நிறுவனத்தின் தலைவர் கீழே உள்ள காணொளி மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி