இலங்கையில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு அமெரிக்கா முனைப்பு! பைடனின் அதிரடி நகர்வு
sri lanka
america
biden
By Vanan
இலங்கையை மையப்படுத்தி அமெரிக்க தரப்பில் அசாதாரண நகர்வு ஒன்று வெளிப்பட்டுள்ளது.
தற்போது இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக அலைனா பி டெப்லிட்ஸ் அம்மையார் பணியாற்றி வருகின்றார்.
இந்த நிலையில் அவருக்கு பதிலாக தென்கொரியாவை பூர்வீகமாகக் கொண்ட ஜூலி ஜியோன் சுங் (jule jiyoon chung) என்பவரை அமெரிக்காவின் இலங்கைக்கான புதிய தூதுவராக நியமிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தென் அமெரிக்க நாடுகளில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த நெருக்கடிகளை உருவாக்கும் அமைப்பின் பணிப்பாளராக பணியாற்றும் இவரை இலங்கையின் புதிய தூதுவராக நியமிப்பதன் பின்னணி தொடர்பில் ஆராய்கிறது இன்றைய செய்தி வீச்சு,
1ம் ஆண்டு நினைவஞ்சலி