போதைப்பொருள் வர்த்தகம்! கொழும்பில் கைதாகிய கும்பல்
Sri Lanka Police
Colombo
Sri Lanka
By pavan
கொழும்பில் ஐஸ் போதைப்பொருள் பதுக்கி வைத்திருந்த மூன்று சந்தேக நபர்களை காவல்துறை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
இதன்போது 9 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இதன் சந்தைப் பெறுமதி சுமார் 100 மில்லியன் ரூபாய் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் கையிருப்பு
காவல்துறை விசேட அதிரடிப்படையினர் கொழும்பு பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, இந்த போதைப்பொருள் கையிருப்பு மற்றும் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி