13 முக்கிய மருந்துகளின் விலை கட்டுப்பாட்டால் அரசுக்கு ரூ.5.7 பில்லியன் நன்மை

Sri Lanka Politician Government Of Sri Lanka
By Pavi Oct 01, 2026 08:12 AM GMT
Report

சந்தையில் உள்ள 13 விலையுயர்ந்த முக்கிய மருந்துகளின் விலைகளை ஒழுங்குபடுத்துவதன் மூலம் அரசாங்கத்திற்கு கிடைக்கும் லாபம் ரூ. 5.7 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது என தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் (NMR) தெரிவித்துள்ளது.

தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் ஆனந்த விஜேவிக்ரம, இன்று (01.10.2026) கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், '13 விலையுயர்ந்த முக்கிய மருந்துகளுக்கு மட்டும் விலை ஒழுங்குமுறையை நடைமுறைப்படுத்துவதன் மூலம் அரசாங்கத்திற்கு கிடைக்கும் லாபம் சுமார் ரூ. 5.7 பில்லியன் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மர்மமான முறையில் கண்டெக்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம்: தீவிர விசாரணையில் காவல்துறை

மர்மமான முறையில் கண்டெக்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம்: தீவிர விசாரணையில் காவல்துறை

தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையகம்

மேலும் தெரிவித்த அவர் "13 விலையுயர்ந்த முக்கிய மருந்துகளின் விலைகளை மட்டும் ஒழுங்குபடுத்துவதன் மூலம் அரசாங்கத்திற்கு கிடைக்கும் லாபம் ரூ. 5.7 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

13 முக்கிய மருந்துகளின் விலை கட்டுப்பாட்டால் அரசுக்கு ரூ.5.7 பில்லியன் நன்மை | Billions Saved By Regulating Prices Of 13 Drugs

மருந்து விலை ஒழுங்குமுறை மூலம் பொதுமக்கள் பெறும் லாபம், அவர்கள் பயன்படுத்தும் மருந்தின் வகையைப் பொறுத்து மாறுபடும்.

விலை குறைக்கப்பட்ட மருந்துகளில், நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் மருந்துகளும் உள்ளன என்று தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் மேலும் கூறினார்.

நாடாளுமன்ற சிரேஷ்ட அதிகாரிகள் இடமாற்றம்

நாடாளுமன்ற சிரேஷ்ட அதிகாரிகள் இடமாற்றம்

சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜன் - ஜனாதிபதிக்கு பறந்த மனு

சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜன் - ஜனாதிபதிக்கு பறந்த மனு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019