மர்மமான முறையில் கண்டெக்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம்: தீவிர விசாரணையில் காவல்துறை

Sri Lanka Police Investigation Accident Death
By Pavi Oct 01, 2026 07:21 AM GMT
Report

பொலன்னறுவை, கல்தம்பராவ, நிஸ்ஸங்கமல்லபுர பகுதியில் 31 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் ஈஸ்வரகே தொன் தில்ஷான் மதுஷங்க என்ற ஒருவரென காவல்துறையினர் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளார். 

சம்பவம் குறித்து உயிரிழந்தவரின் மனைவி தெரிவிக்கையில், நேற்று (30.09.2026) பிற்பகல் தனது கணவர் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு, பின்னர் வீட்டுக்கு அருகில் வந்து தம்முடன் தகராறில் ஈடுபட்டு வீட்டை விட்டுச் சென்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற சிரேஷ்ட அதிகாரிகள் இடமாற்றம்

நாடாளுமன்ற சிரேஷ்ட அதிகாரிகள் இடமாற்றம்

மேலதிக விசாரணை

அதன்பின்னர் இரவில் அவர் வீட்டுக்கு திரும்பி வராத நிலையில், இன்று காலை வீட்டிலிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் உள்ள பிரதான வீதியில் காயங்களுடன் வீழ்ந்து கிடந்ததை அவதானித்ததாக மனைவி தெரிவித்துள்ளார்.

மர்மமான முறையில் கண்டெக்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம்: தீவிர விசாரணையில் காவல்துறை | Father Of Two Dies Under Mysterious Circumstances

அந்த இடத்திலேயே அவர் உயிரிழந்திருந்தார் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது மதுபானம் அருந்தியபோது ஏற்பட்ட மோதலினால் இடம்பெற்ற கொலையா அல்லது வீதியில் வீழ்ந்து கிடந்தபோது விபத்தினால் ஏற்பட்ட மரணமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில், பொலன்னறுவை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

யாழில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த 187.56 ஏக்கர் காணி விடுவிப்பு

யாழில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த 187.56 ஏக்கர் காணி விடுவிப்பு

சம்மாந்துறையில் காவல்துறையினரின் சுற்றிவளைப்பு...! இருவர் கைது

சம்மாந்துறையில் காவல்துறையினரின் சுற்றிவளைப்பு...! இருவர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019