ரணிலின் பிரசார கூட்டத்தில் வழங்கவிருந்த பிரியாணி : தேர்தல் ஆணைக்குழுவின் அதிரடி நடவடிக்கை

Election Commission of Sri Lanka Ali Sabry Ranil Wickremesinghe Election
By Sumithiran Sep 01, 2024 07:10 PM GMT
Report

சுயேச்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கு(ranil wickremesinghe) ஆதரவாக நேற்று (31) இரவு கம்பளை பொத்தலப்பிட்டிய மண்டபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆதரவாளர்களுக்கு பிரியாணி வழங்கி உபசரிப்பதற்கு தயாரான நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கண்டி உதவி தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் வந்து நிகழ்வை இரத்து செய்ததுடன் உணவுப் பொருட்களைக் கைப்பற்றி கம்பளை காவல்துறையில் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

திரண்டிருந்த ஆதரவாளர்களுக்கு இரவு உணவாக பிரியாணி வழங்கத் தயாராக இருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு கிடைத்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டனர்.

1500 ஆதரவாளர்களுக்கு வழங்க தயார் செய்யப்பட்ட பிரியாணி

சுமார் 1500 ஆதரவாளர்களுக்கு வழங்க தயார் செய்யப்பட்ட உணவை பெரிய பாத்திரங்களில் அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.

ரணிலின் பிரசார கூட்டத்தில் வழங்கவிருந்த பிரியாணி : தேர்தல் ஆணைக்குழுவின் அதிரடி நடவடிக்கை | Biryani To Be Served At Ranils Campaign Rally

நாளை (01) இந்த மண்டபத்தில் நடக்கும் விழாவிற்காக உணவு தயார் செய்யப்பட்டுள்ளதாக சாப்பாடு கொண்டு வந்தவர்கள் தெரிவித்தனர்.

எரிபொருள் விலை குறைப்பு : இன்று நள்ளிரவு முதல் உணவுப் பொருட்களின் விலை குறையுமா..!

எரிபொருள் விலை குறைப்பு : இன்று நள்ளிரவு முதல் உணவுப் பொருட்களின் விலை குறையுமா..!

இரவு 8.30 மணிக்கு நடைபெறவிருந்த இந்த பொதுக்கூட்டத்தில் நீதியமைச்சர் அலி சப்ரி மற்றும் பலர் கலந்துகொள்ளவிருந்தனர்.. அவர்கள் வருவதற்கு முன், தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் வந்து, இந்த உணவை தங்கள் காவலில் எடுத்துச் சென்றனர்.

சட்ட விரோதம் 

அந்த அதிகாரிகள் கம்பளை காவல்துறையில் உணவை விட்டுவிட்டு சென்ற நிலையில் இரவு ஒன்பது மணியளவில் அழைக்கப்பட்ட அமைச்சர்கள் வந்து அரசியல் கூட்டத்தை நடத்தினர்.

ரணிலின் பிரசார கூட்டத்தில் வழங்கவிருந்த பிரியாணி : தேர்தல் ஆணைக்குழுவின் அதிரடி நடவடிக்கை | Biryani To Be Served At Ranils Campaign Rally

கட்சி உறுப்பினர்களை உபசரித்து வாக்குகளை பெறுவது சட்ட விரோதம் என்பதால் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.   

2025 இல் அரச ஊழியர்களுக்கான பொது விடுமுறை : வெளியானது வர்த்தமானி

2025 இல் அரச ஊழியர்களுக்கான பொது விடுமுறை : வெளியானது வர்த்தமானி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026