பாடசாலைகளுக்கு அருகில் இடம்பெறவுள்ள கறுப்புக் கொடி போராட்டம்

Sri Lanka Police Sri Lanka SL Protest Sri Lankan Schools Teachers
By Sathangani Jun 30, 2024 03:48 AM GMT
Report

நாட்டிலுள்ள பாடசாலைகளுக்கு அருகாமையில் நாளைய தினம் (01) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொழும்பில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களினால் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு போராட்டம் மீது கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேறகொள்ளப்பட்டது.

இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக நாளை கறுப்புக் கொடி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 வயதில் உலகின் அதிக ஞாபகத் திறன்: இலங்கை சிறுவனின் உலக சாதனை

3 வயதில் உலகின் அதிக ஞாபகத் திறன்: இலங்கை சிறுவனின் உலக சாதனை

காவல்துறையினர் தாக்குதல் 

இதன்போது பாடசாலைகளுக்கு எதிரில் கறுப்புக் கொடிகள் மற்றும் கறுப்பு பதாகைகள் காட்சிப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலைகளுக்கு அருகில் இடம்பெறவுள்ள கறுப்புக் கொடி போராட்டம் | Black Flag Protests To Be Held Near Schools In Sl

அத்துடன் காவல்துறையினரின் தாக்குதல்களை எதிர்த்து எதிர்வரும் 2ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு பாடசாலைகளுக்கு எதிரில் ஆசிரியர்கள், அதிபர்கள் இணைந்து எதிர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்க உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த போராட்டத்தில் பெற்றோர்களும் இணைந்துகொள்வார்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்: வெளியானது பட்டியல்

எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்: வெளியானது பட்டியல்

கொழும்பில் பேச்சுவார்த்தை

மேலும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில், எதிர்வரும் 4ஆம் திகதி அனைத்து தொழிற்சங்கங்களையும் கொழும்பிற்கு அழைத்து, பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளுக்கு அருகில் இடம்பெறவுள்ள கறுப்புக் கொடி போராட்டம் | Black Flag Protests To Be Held Near Schools In Sl

இதேவேளை அரசாங்கம் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கத் தவறினால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் காவல்துறையினர் நடத்திய தாக்குதல்களில் 10 ஆசிரியர்கள் காயமடைந்தனர் என அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

பொது போக்குவரத்து சேவை : வெளியான விசேட வர்த்தமானி

பொது போக்குவரத்து சேவை : வெளியான விசேட வர்த்தமானி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026