யானையின் மலத்தில் இருந்து தயாரிக்கப்படும் உலகின் விலை உயர்ந்த காப்பி
food
Black Ivory coffee-
coffee
By Niraj David
எமக்கு அருவருப்பை ஏற்படுத்தக்கூடிய பல உணவுகள், பல்வேறு நாடுகளில் பாரம்பரிய உணவுகளாக அந்த மக்களால் விரும்பி உண்ணப்பட்டு வருகின்றன.
அப்படியாக, எம்மை முகம்சுழிக்க வைக்கக்கூடிய 10 உணவு வகைகளை சுமந்து வருகின்றது இந்த ஒளியாவணம்.
அதில் ஒன்றுதான்; : யானையின் மலத்தில் இருந்து தயாரிக்கப்படுகின்ற உலகின் விலை உயர்ந்த 'Black ivory coffee'.
தயாரிக்கும் முறையை இந்த வீடியோவில் பார்க்கலாம்:

மரண அறிவித்தல்