எதிர்க்கட்சி மீது குற்றசாட்டினை முன்வைத்துள்ள வியாழேந்திரன்! (காணொளி)
Education
Trincomalee
SriLanka
Cylinder
Viyalanderan Sathasivam
Cooking Gas
By Chanakyan
நாட்டில் சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவத்தை வைத்து எதிர்க்கட்சியினர் அரசியல் செய்வதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் (Viyalanderan Sathasivam) குற்றம் சுமத்தியுள்ளார்.
மக்களுக்குப் பாதிப்பினை ஏற்படுத்துகின்ற எந்தவொரு விடயத்தினையும் அரசாங்கம் அனுமதிக்காது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
திருகோணமலைக்கு இன்றைய தினம் விஜயம் செய்திருந்த அவர், ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளில் மாணவர்கள் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என மாகாண திணைக்களங்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான முழுமையான விடயம் காணொளியில்,

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்