ராஜீவ் காந்தி கொலையில்! விடுதலைப் புலிகளை குற்றம்சாட்டியமை திட்டமிட்ட செயல் - பழ.நெடுமாறன்
India
Pazha.Nedumaran
Rajeev Gandhi
By Chanakyan
ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டமைக்கு விடுதலைப் புலிகள் தான் காரணம் என திட்டமிடப்பட்டு பொய்யான பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது என தமிழ்த் தேசியவாதியும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.சி தமிழ் ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
படுகொலை வழக்கில் 26 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அதில் 13 இந்தியத் தமிழர்கள், 13 ஈழத்தமிழர்கள். திட்டமிடப்பட்ட ஒரு கொலைச் சதியில் சரிசமமானவர்கள் இருந்துள்ளார்கள் என்பது நம்பமுடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் விடயங்கள் காணொளியில்,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்