உடுதும்பரவில் மீட்க்கப்பட்ட 15 பேரின் சடலங்கள்
Sri Lanka
Weather
Rain
By Kanooshiya
உடுதும்பர, கங்கொட கிராமத்தில் மண்சரிவில் சிக்கிய 15 பேரின் சடலங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன.
நாட்டில் நிலவிய சீரற்ற வானிலையால் கடந்த 26 ஆம் திகதி இரவு மற்றும் 27 ஆம் திகதி அதிகாலை கங்கொட கிராமத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் முழு கிராமமே சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |