அம்பாறையில் 22 வயது இளைஞர் சடலமாக மீட்பு : காவல்துறையினர் தீவிர விசாரணை
Ampara
Death
Mysterious Death
By Sindu
நூருல் ஹுதா உமர்
அம்பாறை, நாவிதன்வெளி 5ஆம் குடியேற்றக் கிராமத்தில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த இளைஞனின் மரணம் தொடர்பான சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது என்பது இதுவரை தெரியவரவில்லை.
விசாரணைகள் முன்னெடுப்பு
இச்சம்பவம் தொடர்பில் தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இளைஞரின் மரணத்திற்கான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி தொடர்பான மேலதிக விபரங்கள் காவல்துறையினரின் விசாரணைகளின் பின்னரே தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையின் முக்கிய தீர்ப்பு! சிங்கப்பூர் செல்லும் கோட்டாபயவின் திட்டத்தை நிராகரித்தது நீதிமன்றம்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி