கொழும்பில் சுற்றிவளைக்கப்பட்ட ஆறு விடுதிகள்: சிக்கிய 20 பெண்கள்

Sri Lanka Police Colombo Sri Lanka
By Shalini Balachandran Nov 25, 2026 09:53 AM GMT
Report

கொழும்பில் இரண்டு விடுதி முகாமையாளர்கள் உட்பட 20 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று (24-11-2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வெலிக்கடை காவல்துறையினர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளனர்.

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையின் முக்கிய தீர்ப்பு! சிங்கப்பூர் செல்லும் கோட்டாபயவின் திட்டத்தை நிராகரித்தது நீதிமன்றம்

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையின் முக்கிய தீர்ப்பு! சிங்கப்பூர் செல்லும் கோட்டாபயவின் திட்டத்தை நிராகரித்தது நீதிமன்றம்

இரண்டு முகாமையாளர்கள்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கொழும்பு, வெலிக்கடை பிரதேசத்தில் ஆயுர்வேத உடற்பிடிப்பு நிலையங்கள் என்ற போர்வையில் பெண்களைப் பணத்திற்காக விற்பனை செய்துள்ளனர்.

இது தொடர்பில் கிடைத்த தகவல்களுக்கமைய தகாத செயற்பாட்டில் ஈடுபட்ட ஆறு விடுதிகள் முற்றுகையிடப்பட்டுள்ளன.

கொழும்பில் சுற்றிவளைக்கப்பட்ட ஆறு விடுதிகள்: சிக்கிய 20 பெண்கள் | 20 Women Held In Welikada Spa Vice Raids

இதனடிப்படையில் இரண்டு முகாமையாளர்கள் உட்பட 20 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனுராதபுரம், இரத்தினபுரி, காலி, பிபிலை, களுத்துறை மற்றும் ஹட்டன் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 21 முதல் 45 வயதுக்குட்பட்ட பெண்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நுகேகொடை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் மங்கள தெஹிதெனியவின் ஆலோசனைக்கமைய புதுக்கடை இலக்கம் நான்கு நீதிமன்றத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட சோதனை உத்தரவின் அடிப்படையில் இந்த ஆறு நிலையங்களும் முற்றுகையிடப்பட்டு சோதனையிடப்பட்டுள்ளன.

காட்டு யானைத் தாக்குதல்: ஸ்பெயின் நாட்டுப் பெண் வைத்தியசாலையில்!

காட்டு யானைத் தாக்குதல்: ஸ்பெயின் நாட்டுப் பெண் வைத்தியசாலையில்!

ஆயுர்வேத வைத்தியர்கள்

இதன்போது பணத்திற்காக விற்பனை செய்யப்படுவதற்காக காத்திருந்த 18 பெண்கள் குறித்த நிலையங்களில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு இரண்டு நிலையங்களின் முகாமையாளர்களாக செயற்பட்ட இரண்டு பெண்கள் உட்பட மொத்தமாக 20 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பில் சுற்றிவளைக்கப்பட்ட ஆறு விடுதிகள்: சிக்கிய 20 பெண்கள் | 20 Women Held In Welikada Spa Vice Raids

ஆயுர்வேத தகாத நிலையமொன்றை நடத்திச் செல்வதாயின் அங்கு அங்கீகரிக்கப்பட்ட ஆயுர்வேத வைத்தியர்கள் கடமையில் இருக்க வேண்டும்.

இருப்பினும் முற்றுகையிடப்பட்ட எந்தவொரு நிலையத்திலும் வைத்தியர்கள் எவரும் இருக்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் 5,000 முதல் 8,000 ரூபா வரையான பணத்தை பெற்றுக்கொண்டு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களில் தொழில் புரிவதாக தமது வீடுகளில் கூறிவிட்டு கொழும்புக்கு வருகை தந்து வாடகை வீடுகளில் தங்கியிருந்து நீண்டகாலமாக இவர்கள் தகாத தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018