கடற்கரையில் இருந்து மீட்கப்பட்ட இளம் ஆசிரியையின் உடல்
Sri Lanka Police Investigation
Death
Kalutara Incident
By Jaso
கடுமையான மனக்கசப்பின் காரணமாக வீட்டை விட்டு வெளியேறிய ஆசிரியர் ஒருவரின் உடல், களுத்துறை தெற்கு கடற்கரையில் கிடந்ததாக களுத்துறை தெற்கு காவல்துறையினர் தெரிவித்தனர்.
இறந்தவர், பண்டாரகம, கனத்கொடவைச் சேர்ந்த நதீஷானி தரங்கிக அமரநாயக்க (42) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் மொரகஹஹேன மகா வித்தியாலயத்தில் ஆரம்பப் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.
ஒரு குழந்தைக்குத் தாய்
இவர் ஒரு குழந்தைக்குத் தாய் ஆவார். இவரது கணவர் ஹோமகம, மஹிந்த ராஜபக்ச வித்தியாலயத்தில் தலைமை நடன ஆசிரியராக பணியாற்றுகிறார்.

சம்பவம் தொடர்பில் களுத்துறை தெற்கு காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி