யாழ்ப்பாணம் நல்லூரில் மீட்கப்பட்ட குடும்பஸ்தரின் சடலம் : கொலையா..!

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation
By Jaso Jan 12, 2024 12:03 AM GMT
Report

யாழ்ப்பாணம் - நல்லூர் சட்டநாதர் கோவில் பகுதியில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

ஜெகநாதன் என்ற 61 வயதான குடும்பஸ்தரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழப்பு இடம்பெற்று சில தினங்களாகி இருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

காவல்துறையினர் விசாரணை

உயிரிழந்தவரின் மகன் யாழ்ப்பாணம் காவல் நிலையத்திற்கு வழங்கிய தகவலுக்கமைய சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணம் நல்லூரில் மீட்கப்பட்ட குடும்பஸ்தரின் சடலம் : கொலையா..! | Body Of Family Recovered In Nallur Jaffna

2024 இல் 50 நாடுகளில் களைகட்டப்போகும் தேர்தல் திருவிழா

2024 இல் 50 நாடுகளில் களைகட்டப்போகும் தேர்தல் திருவிழா

கொலையா தற்கொலையா என்பது விசாரணைகளின் பின்னரே தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்தனர். 

பெண்ணை தீ வைத்து கொல்ல முயன்றவரை தேடும் காவல்துறை :பொதுமக்களிடம் உதவி கோரல்

பெண்ணை தீ வைத்து கொல்ல முயன்றவரை தேடும் காவல்துறை :பொதுமக்களிடம் உதவி கோரல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016