திக்திக் சிசிடிவி காட்சி..! காரொன்றிலிருந்து மீட்கப்பட்ட பெண் மருத்துவர் சடலம்

Sri Lanka Police Kandy Sri Lanka Police Investigation Crime
By Thulsi Jun 18, 2026 04:34 AM GMT
Report

தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த உடலியக்க மருத்துவர் ஒருவர் காரொன்றிலிருந்து இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சடலமானது தெல்தெனிய மருத்துவமனைக்கு அருகிலுள்ள வாகன நிறுத்துமிடத்தில் நேற்று  (17) புதன்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் வெலிகம - குருந்து கொரட்டுவ - பலல்ல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அந்த இடம் ஒரு நரகம்..! மரண தண்டனையே தாருங்கள் - கதறும் சுரேஷ் சலே

அந்த இடம் ஒரு நரகம்..! மரண தண்டனையே தாருங்கள் - கதறும் சுரேஷ் சலே

சிசிடிவி கேமரா காட்சி

உயிரிழந்த பெண், தனது காதலன் எனக் கூறப்படும் நபருடன் நுவரெலியா பகுதியிலுள்ள தங்குமிடமொன்றிற்கு நேற்று முன்தினம் வருகை தந்திருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

திக்திக் சிசிடிவி காட்சி..! காரொன்றிலிருந்து மீட்கப்பட்ட பெண் மருத்துவர் சடலம் | Body Of Female Doctor Recovered From Car

அந்தப் பெண்ணின் சடலத்தை காதலன் அன்றைய தினம் இரவே காரொன்றிலிருந்து ஏற்றி, நேற்று காலை தெல்தெனிய பகுதிக்குக் கொண்டு வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, குறித்த விடுதியிலிருந்து இரவு 10:30 மணியளவில் பெண்ணை தூக்கிச் சென்று காரொன்றில் ஏற்றி செல்லும் செயல்களைச் விடுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி (CCTV) கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு பெண்ணின் மூத்த சகோதரன் நுவரெலியா காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.

இடுப்பில் இரும்பு வடிவ பொருள்: உடைந்த வளையல் - யாழில் தொடரும் அவலம்!

இடுப்பில் இரும்பு வடிவ பொருள்: உடைந்த வளையல் - யாழில் தொடரும் அவலம்!

கைது செய்யப்படவில்லை

பின்னர் காதலனே தெல்தெனிய காவல்துறையினருக்குத் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு இத்தகவலை வழங்கியுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் வெளிப்பட்டுள்ளது.

திக்திக் சிசிடிவி காட்சி..! காரொன்றிலிருந்து மீட்கப்பட்ட பெண் மருத்துவர் சடலம் | Body Of Female Doctor Recovered From Car

சந்தேகிக்கப்படும் காதலன் கன்னொருவ பகுதியைச் சேர்ந்தவர் என காவல்துறை குறிப்பிட்டுள்ள போதிலும், இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை.

மரத்துடன் மோதி கோர விபத்து: யாழ். இளைஞன் பலி

மரத்துடன் மோதி கோர விபத்து: யாழ். இளைஞன் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி