யாழில் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள ஆணின் சடலம்

Sri Lanka Police Jaffna Sri Lanka Sri Lanka Police Investigation
By Shadhu Shanker Oct 07, 2024 02:32 AM GMT
Report

யாழ். மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை பகுதியில் ஆண் ஒருவரது சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலமானது நேற்றையதினம் (06.10.2024) மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் சோமசுந்தரம் வீதி, ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த தம்பையா சிவனேஷ்வரன் என்ற 42 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.

தேர்தலை நோக்கிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள்: தேசிய மக்கள் சக்தி மீதான நம்பிக்கை தொடருமா!

தேர்தலை நோக்கிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள்: தேசிய மக்கள் சக்தி மீதான நம்பிக்கை தொடருமா!

ஆணின் சடலம் மீட்பு

குறித்த நபர் வீட்டில் தனியாக வசித்து வந்த மனநலம் குன்றிய ஒருவர் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் அவர் நான்கு தினங்களுக்கு முன்னர் தவறான முடிவெடுத்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

யாழில் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள ஆணின் சடலம் | Body Of Man Found In Decomposed State In Jaffna

சடலம் மிகவும் உருக்குலைந்து காணப்பட்ட நிலையில், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் மானிப்பாய் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இன்று முதல் ஆரம்பமாகவுள்ள புதிய சனத்தொகை கணக்கெடுப்பு பணிகள்

இலங்கையில் இன்று முதல் ஆரம்பமாகவுள்ள புதிய சனத்தொகை கணக்கெடுப்பு பணிகள்

தொடரும் சீரற்ற காலநிலை: விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை

தொடரும் சீரற்ற காலநிலை: விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்