நீர்கொழும்பு கடற்பகுதியில் படகு கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

Negombo Sri Lanka Fisherman
By Pavi Aug 02, 2026 08:25 AM GMT
Report

நீர்கொழும்பு கடற்பரப்பில் மீன்பிடிப் படகு கவிழ்ந்த சம்பவத்தில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட இரண்டு கடற்தொழிலாளர்களில் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த நபர்கள் நேற்று (01.08.2026) மீன்பிடிக்க சென்ற இடத்தில் தான்  கடலில் காணாமல் போயுள்ளனர். 

படகு கவிழ்ந்ததைத் தொடர்ந்து, இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படை இணைந்து விரிவான தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை முன்னெடுத்தன.

'இந்த முறை எத்தனை உயிர்கள்': மஹர சிறைக்கலவரம் குறித்து நாமல் ராஜபக்ச கேள்வி!

'இந்த முறை எத்தனை உயிர்கள்': மஹர சிறைக்கலவரம் குறித்து நாமல் ராஜபக்ச கேள்வி!

படகு கவிழ்ந்ததில் ஒருவர் பலி

ஆரம்பத்தில் ஒரு சடலம் மீட்கப்பட்டிருந்த நிலையில் ஒருவர் காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

நீர்கொழும்பு கடற்பகுதியில் படகு கவிழ்ந்ததில் ஒருவர் பலி! | Body Of Missing Fisherman Recovered Negombo

பின்னர் மற்றுமொருவரும் பாதுகாப்பாக மீட்டு கரைக்குக் கொண்டுவரப்பட்டதுடன், மேலதிக சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 மீட்புப் பணிகளுக்கு ஆதரவாக இலங்கை விமானப்படையின் Bell 412 ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது.

இதற்கிடையில், கடலில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக மேலும் பல மீன்பிடிப் படகுகள் ஆபத்தான நிலையில் இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

எனவே அவற்றுக்கு உதவுவதற்கான மீட்பு நடவடிக்கைகளும் கடற்படை மூலம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

யாழில் பட்டாசு வெடித்ததில் இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு!

யாழில் பட்டாசு வெடித்ததில் இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு!

நெருங்கும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை : வெளியான முக்கிய அறிவிப்பு

நெருங்கும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை : வெளியான முக்கிய அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

பதுளை, யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், Montreal, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025