ஹெலியுடன் சரணடைந்த ரஷ்ய விமானி ஸ்பெயினில் சடலமாக மீட்பு
Russo-Ukrainian War
Spain
Ukraine
Russia
By Sumithiran
2023 கோடையில் ரஷ்ய Mi-8 ஹெலிகொப்டருடன் உக்ரைனில் சரணடைந்த ரஷ்ய விமானி மாக்சிம் குஸ்மினோவ் ஸ்பெயினில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
"அவர் உக்ரைனில் தங்குவதற்குப் பதிலாக ஸ்பெயினுக்குச் செல்ல முடிவு செய்தார். எங்களுக்குத் தெரிந்தபடி, அவர் தனது முன்னாள் காதலியை தனது இடத்திற்கு அழைத்தார், பின்னர் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்." என உக்ரைன் உளவுத்துறை தெரிவித்துள்ளது.
"துரோகி" என்று மிரட்டல்
குஸ்மினோவின் கொலையாளிகள் தப்பிச் சென்றதாகக் கருதப்படும் எரிந்த கார் அருகில் கண்டுபிடிக்கப்பட்டது.
23 ஓகஸ்ட் 2023 அன்று ஒரு ரஷ்ய Mi-8 ஹெலிகொப்டர் நீண்டகால சிறப்பு நடவடிக்கையின் விளைவாக உக்ரைனில் சரணடைந்ததாக அறிவிக்கப்பட்டது. உக்ரைனில் சரணடைந்ததற்காக ரஷ்யர்கள் குஸ்மினோவை ஒரு "துரோகி" என்று பலமுறை மிரட்டியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி