யாழ்ப்பாணத்தில் பற்றைக்குள் இருந்து மீட்கப்பட்ட சடலம் : காவல்துறை வெளியிட்ட தகவல்
Jaffna
Sri Lanka Police Investigation
By Vanan
யாழ்ப்பாணம் பொன்னாலை பகுதியில் உள்ள பற்றைக்குள் இருந்து இன்றைய தினம்( 18)ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பொன்னாலை சந்திக்கு சமீபமாக வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்கு செல்லும் வீதியில் உள்ள பற்றைக்குள்ளேயே சடலம் இனங்காணப்பட்டுள்ளது.
விசாரணை
சடலம் அடையாளம் காண முடியாதளவிற்கு பழுதடைந்துள்ள நிலையில் சடலம் தொடர்பாக வட்டுக்கோட்டை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(DHOUJQ)
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
13ம் ஆண்டு நினைவஞ்சலி