பிரான்சில் இனிமேல் இந்த சலுகை இல்லையாம்: அரசின் அதிரடி முடிவு

France Law and Order World
By Shadhu Shanker Mar 05, 2024 01:34 PM GMT
Report

பிரான்சில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்னும் ஒரு சலுகை கிடையாது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்னும் சலுகையானது உலகம் முழுவதும் வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கும் ஒரு சலுகையாகும்.பிரான்ஸ் நாடானது இந்த சலுகைக்கு தடை விதித்துள்ளது.

மேலும், பிரான்சிலுள்ள பல்பொருள் அங்காடிகள், இனி சில குறிப்பிட்ட பொருட்களுக்கு 34 சதவிகிதத்துக்குமேல் தள்ளுபடி வழங்க முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

யூதர்கள் மீதான கொலை வெறித்தாக்குதல்! அச்சத்தில் சுவிட்சர்லாந்து

யூதர்கள் மீதான கொலை வெறித்தாக்குதல்! அச்சத்தில் சுவிட்சர்லாந்து

இந்த சலுகை இனி கிடையாது

பன்னாட்டு நிறுவனங்களின் சலுகை விற்பனை காரணமாக பாதிக்கப்படும் சிறிய நிறுவனங்களை பாதுகாக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளதாக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

பிரான்சில் இனிமேல் இந்த சலுகை இல்லையாம்: அரசின் அதிரடி முடிவு | Bogof No More Buy One Get One Free France Sales

மேலும்,செம்போ, பற்பசை, டொய்லட் பேப்பர் முதலான பொருட்களுக்கு 34 சதவிகிதத்துக்குமேல் தள்ளுபடி வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்னும் ஒரு சலுகை இனி பிரான்சில் அந்த பொருட்களுக்குக் கிடையாது.

இந்த சட்டமானது மார்ச் மாதம் 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் உணவுப்பொருட்கள் மீதான இத்தகைய கட்டுப்பாடானது கடந்த ஆண்டு மார்ச் மாதமே நடைமுறைக்கு வந்து விட்டது.

நீர் பருக்கி, விபூதி பூசி..! கண்ணீருடன் கடைசி ஆசையை நிறைவேற்றிய சாந்தனின் தாயார்

நீர் பருக்கி, விபூதி பூசி..! கண்ணீருடன் கடைசி ஆசையை நிறைவேற்றிய சாந்தனின் தாயார்

மகிழ்ச்சியில் மக்கள்

இந்த சட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரான்ஸ் மக்கள்,இப்படி தள்ளுபடி அறிவிப்பதால், பொருளின் உண்மையான விலை என்ன என்பது வாடிக்கையாளர்களுக்கு தெளிவாகத் தெரியும்.

பிரான்சில் இனிமேல் இந்த சலுகை இல்லையாம்: அரசின் அதிரடி முடிவு | Bogof No More Buy One Get One Free France Sales

தேவைப்படும் பொருட்களை வாங்குவதற்காக கடைக்கு வரும் நிலையில், தள்ளுபடியில் கிடைக்கிறது என்பதற்காக தேவைப்பட்ட பொருட்களை விட ஆசைப்படும் பொருட்களை எல்லாம் அத்தியாவசிய அல்லது உடனடித் தேவையில்லாமல் வாங்கிக் குவிப்பது இதனால் தவிர்க்கப்படுவதாக பலர் மகிழ்ச்சியாக கருத்துத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சாந்தனின் நிலைக்கு இதுவே காரணம்: நாடாளுமன்றில் வெளியான உண்மை

சாந்தனின் நிலைக்கு இதுவே காரணம்: நாடாளுமன்றில் வெளியான உண்மை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்