இஸ்ரேலுடனான தூதரக உறவை துண்டித்தது பொலிவியா
Israel
Bolivia
Israel-Hamas War
By Jaso
காஸா மீதான இராணுவ நடவடிக்கையை கண்டித்து இஸ்ரேலுடனான தூதரக உறவுகளை துண்டித்துள்ளதாக பொலிவியா தெரிவித்துள்ளது.
அந்நாட்டின் துணை வெளியுறவு அமைச்சர் ஃப்ரெடி மாமணி இஸ்ரேலின் நடவடிக்கைகள் "ஆக்கிரமிப்பு மற்றும் சமமற்றது" என்று கண்டனம் செய்தார்.
காசா மீதான தாக்குதல்களை அடுத்து
காசா மீதான தாக்குதல்களை அடுத்து இஸ்ரேலுடனான உறவை முறித்துக் கொண்ட முதல் லத்தீன் அமெரிக்க நாடு பொலிவியா ஆகும்.
#Bolivia cuts ties with #Israel citing crimes against humanity. pic.twitter.com/hvbf41GBeU
— The Palestine Chronicle (@PalestineChron) October 31, 2023
போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதுடன் காஸாவிற்கு உதவிகளை அனுப்புவதாகவும் கூறியுள்ளது.
காசா பகுதி மீதான முந்தைய தாக்குதல்களால் துண்டிக்கப்பட்ட உறவை ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, 2019 இல் அந்த நாடு மீண்டும் ஏற்படுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 3 நாட்கள் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
1 வாரம் முன்
மரண அறிவித்தல்