மசூதியில் குண்டுவெடிப்பு - உடல் சிதறி பலியான 30 பேர்! ஆப்கானில் கொடூரம்
afghanistan
bomb blast
ibc tamil
lunch news
By Vanan
ஆப்கான் கந்தகார் மசூதியில் பயங்கர குண்டு வெடித்ததில் 30 இற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஆப்கானிஸ்தான் நாட்டின் கந்தகாரில் உள்ள இமாம் பர்கா மசூதியில் இன்று பயங்கர குண்டு வெடிப்பு நடைபெற்றது.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது மதியநேர செய்திகளின் தொகுப்பு,