இலங்கையில் 20 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கும் பூஸ்டர்!
vaccine
corona
sri lanka
people
By Shalini
பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 20 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசியின் எந்த வகையான 2 டோஸ்களையும் பெற்றவர்கள் ஒரு மாதத்தின் பின்னர் பூஸ்டர் தடுப்பூசியை பெறலாம்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கும்போதே சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனை கூறினார்.
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
2 நாட்கள் முன்
ஆடிப்பிறப்பு ஈழத் தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை…
3 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி