பேருந்து சக்கரத்திற்குள் சிக்கிய குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம் : இரண்டு கால்களும் துண்டிப்பு

Sri Lanka Police Badulla Sri Lanka Police Investigation
By Jaso Jun 09, 2024 11:35 AM GMT
Report

பதுளை(badulla) நகரின் பிரதான பேருந்து நிலையத்தில் நேற்று (8) பிற்பகல் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து மோதி பாதசாரி ஒருவர் ஸ்தலத்திலேயே கால்களை இழந்துள்ளதாக பதுளை காவல்துறையினர் தெரிவித்தனர்.

பதுளை தெமட்டவெல்ஹின்ன பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய குடும்பஸ்தரே பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

தினசரி கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி 

இவர் பதுளை நகரில் தினசரி கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருவதாகவும், மாலையில் வீட்டிற்கு செல்வதற்காக பதுளை நகரின் பிரதான பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது, ​​பண்டாரவளை டிப்போவிற்கு சொந்தமான இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மோதியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பேருந்து சக்கரத்திற்குள் சிக்கிய குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம் : இரண்டு கால்களும் துண்டிப்பு | Both Legs Of A Pedestrian Are Separated Bus Stop

யாழ். தேர்த் திருவிழாவில் தாலி திருட்டு : கொழும்பை சேர்ந்த பெண் கைது

யாழ். தேர்த் திருவிழாவில் தாலி திருட்டு : கொழும்பை சேர்ந்த பெண் கைது

பேருந்தின் முன் இடது சக்கரத்தில் சிக்கி

பதுளை நகரை வந்தடைந்த பேருந்து பதுளை பிரதான பேருந்து நிலையத்தின் பிரதான நுழைவாயிலில் இருந்து பேருந்து நிலையத்திற்குள் பிரவேசித்த போது பேருந்தின் முன் இடது சக்கரத்தில் அவர் சிக்கியதையடுத்து அங்கிருந்த மக்கள் அவரை பெரும் பிரயத்தனப்பட்டு வெளியே எடுத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.பின்னர் அவரை முச்சக்கரவண்டியில் ஏற்றி பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

பேருந்து சக்கரத்திற்குள் சிக்கிய குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம் : இரண்டு கால்களும் துண்டிப்பு | Both Legs Of A Pedestrian Are Separated Bus Stop

பதுளை போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி, பேருந்தில் மோதுண்டு பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, ​​அவரது கால்கள் பலத்த காயங்களுக்கு உள்ளாகியிருந்ததாகவும், இரண்டு கால்களும் உடலில் இருந்து விலகி தொங்கியதாகவும் கூறினார்.

ஒரு ஓடு பாதையில் இரண்டு விமானங்கள் பறந்ததால் பதற்றம் (வைரலாகும் காணொளி)

ஒரு ஓடு பாதையில் இரண்டு விமானங்கள் பறந்ததால் பதற்றம் (வைரலாகும் காணொளி)

விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025