90 வது அகவையில் கால்பதிக்கும் பிரதம சிவாச்சாரியார் பிரம்ம ஶ்ரீ விஸ்வநாத குருக்கள்
Tamils
Colombo
Hinduism
By Shadhu Shanker
10 months ago
Courtesy: நிராஜ் டேவிட்








இலங்கையில் ஆடிவேல் தேர் உற்சவங்களை நடாத்திய பெருமைக்குரிய பிரதம சிவாச்சாரியார் பிரம்ம ஶ்ரீ விஸ்வநாத குருக்கள் தனது 90 வது அகவையில் கால்பதிக்கின்றார்.
இவர் கொழும்பு செட்டி தெரு ஸ்ரீ பழைய கதிர்வேலாயத சுவாமி ஆலயம், பம்பலப்பிட்டி ஶ்ரீ பழைய கதிர்வேலாயுத சுவாமி ஆலயங்களின் பிரதம சிவாச்சாரியார் ஆவார்.
90 வது அகவை
தனது தந்தையைத் தொடர்ந்து மூன்றாவது தலைமுறையில் தனது பொறுப்பை ஏற்று, தனது நான்காவது தலைமுறையினரையும் வழிநடாத்தி தொடர்ந்து நான்கு தலைமுறைகளாக ஒரே ஆலயத்தில் இறை தொண்டாற்றி வருகின்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |









