பாணின் விலை 10 ரூபாயால் அதிகரிப்பு?
sri lanka
people
bread
oney
By Shalini
ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 18 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் எதிர்வரும் வாரம் முதல் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார்.
செரன்டிப் நிறுவனம் கடந்த வாரம் முதல் கோதுமை மாவின் விலையை 18 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
எரிபொருள் விலையேற்றத்தை அடுத்து, பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 தொடக்கம் 10 ரூபா வரை அதகிரிக்கப்பட்டிருந்த பின்னணியிலேயே, தற்போது பாணின் விலையையும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி