இஸ்ரேலில் காணாமல் போன பிரித்தானிய சிறுமி படுகொலை
United Kingdom
Israel
Israel-Hamas War
By Sumithiran
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்திய பின்னர்பின்னர் தனது சகோதரியுடன் காணாமல் போன பிரித்தானிய சிறுமி படுகொலை செய்யப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
13 வயதான யாஹேல் என்ற சிறுமியே தாக்குதலில் கொல்லப்பட்டது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குடும்ப உறுப்பினர்கள் இன்று காலை பிபிசி யிடம் தெரிவித்தனர்.
தந்தை மற்றும் சகோதரி மாயம்
அவரது அம்மா லியானும் கொல்லப்பட்டார். அவரது பிரிட்டிஷ் சகோதரி நொய்யா, 16, மற்றும் அவரது தந்தை எலி இருவரையும் இன்னும் காணவில்லை.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்