இஸ்ரேல் - ஈரான் மோதலில் 9 நாடுகள்: பிரித்தானிய ஜோதிடரின் திகிலூட்டும் கணிப்பு

United Russia United States of America England World Iran-Israel Cold War
By Dhilak Apr 19, 2024 08:17 PM GMT
Report

பிரித்தானிய ஜோதிடர் கிரேக் ஹாமில்டன்-பார்க்கர்(Craig Hamilton-Parker), இஸ்ரேல் மற்றும் ஈரான் மோதலில் இன்னும் 9 நாடுகள் இணையும் என்று மீண்டும் ஒரு கணிப்பை வெளியிட்டுள்ளார்.

அண்மையில் அவர் ஈரானுக்கு இஸ்ரேலின் பதிலடி உறுதி எனவும் கணித்திருத்திருந்தார்.

புதிய நாஸ்ட்ராடாமஸ் என அறியப்படும் இவர் இஸ்ரேல் மற்றும் ஈரான் மோதல் தொடர்பில் புதிய காணொளி ஒன்றை பதிவி செய்துள்ளார்.

ஈரானிய அதிபரின் வருகை: சர்வதேச புலனாய்வு பிரிவினரின் கண்காணிப்பில் இலங்கை

ஈரானிய அதிபரின் வருகை: சர்வதேச புலனாய்வு பிரிவினரின் கண்காணிப்பில் இலங்கை


முதலாவதாக ரஷ்யா

அதன்படி, அவர் இந்த போர் அடுத்த கட்டத்திற்கு நகரும் என்றும், இதுவரை தொடர்பில்லாத நான்கு நாடுகள் இந்த மோதலில் களமிறங்கும் என்றும் அவர் கணித்துள்ளார்.

இஸ்ரேல் - ஈரான் மோதலில் 9 நாடுகள்: பிரித்தானிய ஜோதிடரின் திகிலூட்டும் கணிப்பு | British Astrologer S Prediction Iran Isreal War

அதில் முதலாவதாக  ரஷ்யா களமிறங்கும் என்றும், ஏற்கனவே ரஷ்யா இந்த விவகாரத்தில் தலையிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்கு ஆதரவு

மேலும், இரண்டாவதாக வட கொரியாவும் இஸ்ரேல் - ஈரான் மோதலில் ஒரு தரப்பிற்கு ஆதரவளிக்க உள்ளதாகவும் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாடுகளும் இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் - ஈரான் மோதலில் 9 நாடுகள்: பிரித்தானிய ஜோதிடரின் திகிலூட்டும் கணிப்பு | British Astrologer S Prediction Iran Isreal War

அத்தோடு, சீனா மற்றும் ஜேர்மனியும் களமிறங்கும் என்றும், சவுதி அரேபியா துருக்கியும், எகிப்தும் ஜோர்தானும் களமிறங்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

ராக்கெட்டுகளை பாதுகாக்கும் உலோகம்! இஸ்ரோவின் புதிய கண்டுபிடிப்பு

ராக்கெட்டுகளை பாதுகாக்கும் உலோகம்! இஸ்ரோவின் புதிய கண்டுபிடிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018