யாழில் அருட்சகோதரியின் கொடூர தாக்குதல் : காவல்துறையில் சரணடைந்த மாணவிகள்

Jaffna Sri Lanka Sri Lanka Police Investigation
By Shalini Balachandran May 28, 2024 10:32 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

யாழ்ப்பாணம் (Jaffna) தீவகம் கல்வி வலயத்திலுள்ள பாடசாலையொன்றின் விடுதியில் கிறிஸ்தவ அருட்சகோதரியொருவரின் கொடூர தாக்குதலை தாங்க முடியாமல் 11 பாடசாலை மாணவிகள் காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளனர்.

ஊர்காவற்றுறை  கரம்பன் பகுதியிலுள்ள பெண்கள் பாடசாலையொன்றின் விடுதியில் தங்கியிருந்த 10 முதல் 17 வயதுக்குட்பட்ட மாணவிகளே இவ்வாறு ஊர்காவற்றுறை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

குறித்த விடுதிக்கு பொறுப்பான அருட்சகோதரி கடந்த மூன்று வருடங்களாக அகப்பை காம்பு, தடி மற்றும் தலைமுடியை பிடித்து சுவருடன் தாக்குவதென தம்மை சித்திரவதை செய்ததாக மாணவிகள் கண்ணீருடன் முறையிட்டுள்ளனர்.

யாழில் மதுபானசாலைக்கு எதிராக வெடித்த போராட்டம்

யாழில் மதுபானசாலைக்கு எதிராக வெடித்த போராட்டம்


சட்டவைத்திய அதிகாரி

ஆங்கில உச்சரிப்பு தவறு, ஆங்கிலம் முறையாக பேசாதது மற்றும் பிரார்த்தனையை முறையாக மனனம் செய்யாதது உள்ளிட்ட காரணங்களிற்காகவே அருட்சகோதரி தாக்குதல் நடத்தியதாக மாணவிகள் குறிப்பிட்டுள்ளனர்.

யாழில் அருட்சகோதரியின் கொடூர தாக்குதல் : காவல்துறையில் சரணடைந்த மாணவிகள் | Brutal Attack Christian Sister In Yali

அத்துடன், தம்மை கெட்ட வார்த்தைகளால் திட்டுவதாகவும் மாணவிகள் குறிப்பிட்டுள்ளதுடன்  ஊர்காவற்றுறை காவல்துறையினரால் குறித்த 11 மாணவிகளும் இன்று (28) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

யாழ்.போதனா வைத்தியசாலை உத்தியோகத்தர் மீது தாக்குதல்...! போதையில் வந்த நபர் அடாவடி

யாழ்.போதனா வைத்தியசாலை உத்தியோகத்தர் மீது தாக்குதல்...! போதையில் வந்த நபர் அடாவடி


நடத்தப்பட்ட பரிசோதனை

இந்த நிலையில், மாணவிகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர்களின் உடலில் தாக்கப்பட்ட தழும்புகள் அவதானிக்கப்பட்டுள்ளதையடுத்து மாணவிகள் தாக்கப்பட்ட விவகாரம் உறுதி செய்யப்பட்டுள்ளன.

யாழில் அருட்சகோதரியின் கொடூர தாக்குதல் : காவல்துறையில் சரணடைந்த மாணவிகள் | Brutal Attack Christian Sister In Yali

இதனடிப்படையில், குறித்த விடுதிக்கு பொறுப்பான அருட்சகோதரியை கைது செய்வதற்கான நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழில் கோர விபத்து: கனடா செல்ல இருந்த இளைஞன் பரிதாப உயிரிழப்பு

யாழில் கோர விபத்து: கனடா செல்ல இருந்த இளைஞன் பரிதாப உயிரிழப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025