கட்டுநாயக்கவில் இருந்து பயணித்த வான் விபத்து - பலர் காயம்

Sri Lanka Police Investigation Crime Branch Criminal Investigation Department Crime Death
By Sathangani Apr 19, 2025 07:46 AM GMT
Report

புதிய இணைப்பு

கொழும்பு (Colombo) கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கிண்ணியா நோக்கி பயணித்த வான் ஒன்று விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று காலை (19) ஹபரண பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்து சம்பவத்தில் வான் சாரதி உட்பட சிறுவர்களும் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணை

விபத்தில் காயமடைந்துள்ளவர்கள் தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கட்டுநாயக்கவில் இருந்து பயணித்த வான் விபத்து - பலர் காயம் | Brutal Murder Of A Woman

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபரனை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.  

முதலாம் இணைப்பு

இளம்பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (18)  மத்துகம - தொலஹேன பகுதியில் இடம்பெற்றுள்ளது.  

இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர், 33 வயதுடைய மர்வின் சமரநாயக்க மாவத்தை, அங்கலவத்தை பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

இந்தியாவில் அதிகாலையில் இடிந்து விழுந்த பலமாடி கட்டடம்...! அதிர்ச்சி காணொளி

இந்தியாவில் அதிகாலையில் இடிந்து விழுந்த பலமாடி கட்டடம்...! அதிர்ச்சி காணொளி

மேலதிக விசாரணை

உயிரிழந்த பெண்ணின் உடலில் பல வெட்டுக் காயங்கள் காணப்படுகின்றன.  காதல் உறவு தொடர்பான தகராறு காரணமாக இந்தப் படுகொலை இடம்பெற்றுள்ளமை காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

கட்டுநாயக்கவில் இருந்து பயணித்த வான் விபத்து - பலர் காயம் | Brutal Murder Of A Woman

அதன்படி, சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

மரணித்தவரின் உடல், நீதவான் விசாரணையின் பின்னர் நாகொடை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் குறித்து  மத்துகம காவல்துறையினர் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

சிஐடியினரால் சுற்றிவளைக்கப்பட்ட மட்டக்களப்பு : அதிரடியாக தூக்கப்படும் பிள்ளையானின் சகாக்கள்

சிஐடியினரால் சுற்றிவளைக்கப்பட்ட மட்டக்களப்பு : அதிரடியாக தூக்கப்படும் பிள்ளையானின் சகாக்கள்

கனடா செல்லும் மாணவர்களுக்கு பேரிடியான தகவல்

கனடா செல்லும் மாணவர்களுக்கு பேரிடியான தகவல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!        

 

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்