கோட்டாபயவை கைவிடுகிறது மொட்டு..!
Gotabaya Rajapaksa
S M Chandrasena
Sri Lanka Podujana Peramuna
Election
By Sumithiran
அடுத்த அதிபர் தேர்தலில் கோட்டாபயவிற்கு வேட்புமனுவை வழங்க முடியாது என மொட்டு கட்சி தெரிவித்துள்ளது.
அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிட கோட்டாபய ராஜபக்ச தயாராக இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.
பதவியை முன் கொண்டு செல்லவில்லை
கடந்த முறை பொதுஜன பெரமுனவினால் கோட்டாபய ராஜபக்சஅதிபராக நியமித்ததாகவும் ஆனால் அவரால் அந்த பதவியை முன் கொண்டு செல்லவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச மீண்டும் பொதுஜன பெரமுனவில் இருந்து வேட்புமனு கொடுக்க தமக்கு விருப்பம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
69 இலட்சம் வாக்குகள்
பொதுஜன பெரமுனவின் அமைப்பு பலம் காரணமாகவே கோட்டாபய ராஜபக்சவுக்கு மாத்திரம் அன்றி மகிந்த ராஜபக்சவுக்கும் 69 இலட்சம் வாக்குகள் கிடைத்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் குறிப்பிட்டார்.
கோட்டாபயவின் உயிர் அச்சம்: நாட்டை விட்டு தப்பிச் சென்ற புலனாய்வு அதிகாரி..! பிள்ளையான் தரப்பு கூறிய உண்மைகள்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்