இலங்கைப் பிக்குகள் நான்கு பேருக்கு மியான்மாரில் கிடைத்த கௌரவப்பட்டம்!
srilanka
buddhism
myanmar
By Vasanth
இலங்கையைச் சேர்ந்த நான்கு பௌத்த பிக்குகளுக்கு “ஆஹா மகா பண்டித” (Agga Maha Pandita) எனும் கௌரவ மத பட்டத்தை வழங்க மியன்மார் ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது புகழ்பெற்ற தேரவாத பௌத்த பிக்குகளுக்கு மியன்மார் அரசாங்கத்தால் வழங்கப்படும் ஒரு மரியாதைக்குரிய கௌரவப்பட்டமாகும். மியான்மர் நாட்டின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கௌரவ பட்டங்களை வழங்க மியான்மர் ஜனாதிபதி யு வின் மைன்ட் முடிவு செய்துள்ளார்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி