இலங்கையில் மீண்டும் ரத்தம் சிந்தவைக்கும் முயற்சி! பகிரங்கப்படுத்திய தேரர்

Sri Lanka Sri Lankan Peoples Buddhism
By Vanan Sep 24, 2023 01:13 AM GMT
Report

நாட்டை மீட்பதற்கு மதத் தலைவர்கள் உட்பட மக்கள் ஒரே சக்தியாக செயல்பட வேண்டும் என மிகிந்தலை ராஜ மகா விகாரையின் விகாராதிபதி கலாநிதி வலவாகங்குனவெவே தம்மரத்தின தேரர் தெரிவித்துள்ளார்.

நேற்று(23) செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், தொடர்ந்தும் ஏமாற வேண்டாம் இலங்கையர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கே இவர்கள் அனைவரும் போராடுகின்றார்கள். இனம், மதம் என்ற போர்வையில் நாட்டில் மீண்டும் ரத்தம் சிந்த வைக்கவே இவர்கள் முயல்கின்றனர்.

பங்களாதேஷிடம் பெற்ற கடனை மீளச்செலுத்தியது இலங்கை

பங்களாதேஷிடம் பெற்ற கடனை மீளச்செலுத்தியது இலங்கை

நாடும் அழிந்து விடும்

நாட்டு மக்களே பயங்கரவாதிகளுடன் தொடர்பு கொள்ளாதீர்கள்.

இலங்கையில் மீண்டும் ரத்தம் சிந்தவைக்கும் முயற்சி! பகிரங்கப்படுத்திய தேரர் | Buddhist Monk Advice To Sri Lanka People

225 நாடாளுமன்ற உறுப்பினர்களே இலங்கையை அதள பாதாளத்திற்குள் தள்ளினர்.

அவ்வாறானவர்களுக்கு நீங்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற இடமளித்தால் நாட்டு மக்களாகிய நீங்கள் இதற்கு மேலாக எரிந்து சாம்பலாகி காற்றில் கரைந்து விடுவீர்கள். இந்த நாடும் அழிந்து விடும்.

துரோக செயல் 

இன்று பௌத்த தேரர்கள் அல்லது ஆலய குருக்கள், மௌலவிமார் அல்லது அருட் தந்தையர்களை அரசியல்வாதிகள் அழைத்து ஆசீர்வாதம் பெற்றுக்கொள்கின்றனர்.

முதலில் அறிமுகமானவர் கோட்டாபய தான்... ராஜபக்சக்களின் தொடர்பு குறித்து அம்பலப்படுத்திய பிள்ளையான்

முதலில் அறிமுகமானவர் கோட்டாபய தான்... ராஜபக்சக்களின் தொடர்பு குறித்து அம்பலப்படுத்திய பிள்ளையான்

இலங்கையில் மீண்டும் ரத்தம் சிந்தவைக்கும் முயற்சி! பகிரங்கப்படுத்திய தேரர் | Buddhist Monk Advice To Sri Lanka People

அது நாட்டு மக்களுக்கு செய்யும் துரோக செயல் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

அதனால், சர்வ மதத் தலைவர்களே நாட்டு மக்கள் மற்றும் அனைவரும் ஒரே இடத்தில் ஒன்றுபடுவோம்” - என்றார். 

இலங்கையர்கள் மூவர் மலேசியாவில் கொடூரமாக கொலை

இலங்கையர்கள் மூவர் மலேசியாவில் கொடூரமாக கொலை

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021