தேர்தலுக்கு பொதுஜன பெரமுன தயார்: கட்சி தலைவர் அதிரடி அறிவிப்பு
Mahinda Rajapaksa
Namal Rajapaksa
Sri Lanka
Sri Lanka Podujana Peramuna
By Dilakshan
எந்த நேரத்திலும் தேர்தலுக்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாகவும், அது தொடர்பில் எந்த அச்சம் இல்லை எனவும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (30) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு பூஜ்ய எல்லே குணவம்ச தேரரை சந்தித்த முன்னாள் அதிபர், சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
தேர்தலுக்கு தயார்
இந்நிலையில் எந்த நேரத்திலும் தேர்தலுக்கு பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாகவும், அதற்கான அச்சம் ஏதும் இல்லை எனவும் முன்னாள் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு நாமல் ராஜபக்சவிற்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு இன்னும் வயது உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்