தம்பலகாமத்தில் வாகன உதிரிப்பாகக் கடை எரிந்து சேதம்

Sri Lanka Police Trincomalee Sri Lanka Sri Lanka Police Investigation Accident
By Nithusan Aug 13, 2023 10:11 AM GMT
Report

தம்பலகாமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கண்டி-திருகோணமலை பிரதான வீதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான வாகன உதிரிப்பாகங்கள் கொண்ட கடை தீப்பற்றி எரிந்ததில் முற்றாக சேதமடைந்துள்ளது.

இச் சம்பவம் இன்று (13.08.2023) அதிகாலையே இடம்பெற்றுள்ளது.

குறித்த கடை எரிந்ததில் வாகன டயர் உட்பட பல்வேறு வாகன உதிரிப்பாகங்களும் சேதமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

மேலதிக விசாரணை

தம்பலகாமத்தில் வாகன உதிரிப்பாகக் கடை எரிந்து சேதம் | Burn Auto Spare Parts Shop Incident In Tambalagam

இச் சம்பவம் தொடர்பில் அரச பகுப்பாய்வு திணைக்களத்தினர் எரிந்த மாதிரிகளை பெற்றுச் சென்றுள்ளனர்.

இருந்தும், இதுவரையில் குறித்த கடை தீப்பற்றியதற்கான காரணங்கள் எவையும் கண்டறியப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025