இன்று இரவு இரண்டு பேருந்துகள் மோதி விபத்து: அறுவர் படுகாயம்
Sri Lanka
Sri Lankan Peoples
Hospitals in Sri Lanka
Beruwala
By Dilakshan
பேருவளை பிரதேசத்தில் இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் அறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து இன்று(03) இரவு இடம்பெற்றுள்ளது.
காலி – கொழும்பு சொகுசு பேருந்து ஒன்றும் கதிர்காமம் – கொழும்பு அரச பேருந்து ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலதிக சிகிச்சை
விபத்தில் காயமடைந்த 6 பேர் பேருவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக நாகொட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்