வவுனியா பல்கலையை மையமாக கொண்ட வியாபார வளர்ச்சிக்கான முக்கிய திட்டம்

Vavuniya Sri Lanka
By Independent Writer Jan 09, 2026 03:15 PM GMT
Report
Courtesy: கபில்

வவுனியா பல்கலைக்கழகத்தை மையமாக வைத்து வியாபாரத்திற்கு ஒத்துழைப்பு வழங்குகின்ற நிறுவனம்(incubation center) ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் வை.எல்.முகமட் நவாவி தெரிவித்துள்ளார்.

வவுனியா பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட ஐவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட ஐவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சு

விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சானது, இலங்கையில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி தொடர்பான விடயங்களுக்கு பொறுப்பாக இருக்கின்றது.

வவுனியா பல்கலையை மையமாக கொண்ட வியாபார வளர்ச்சிக்கான முக்கிய திட்டம் | Bus Development Center Around The Uni Of Vavuniya

இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்கள் அங்கு கடமையாற்றுகின்ற விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் நாட்டின் அபிவிருத்தி உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த ஆராய்ச்சிகள் பெரும்பாலும் அவர்களுடைய கற்கைநெறிகளோடு நிறைவு பெறுவதை காணக்கூடியதாக உள்ளது. குறிப்பாக நாட்டின் அபிவிருத்திக்கு ஆராய்ச்சிகள் முக்கியமானதாக காணப்படுகின்றது.

பாடசாலை அதிபரின் இடமாற்றத்திற்கு எதிராக வெடித்தது போராட்டம்

பாடசாலை அதிபரின் இடமாற்றத்திற்கு எதிராக வெடித்தது போராட்டம்

நாட்டின் அபிவிருத்தி

அவை வணிகமயமாகும் போதே நாட்டின் அபிவிருத்திக்கு அது பங்களிப்பு வழங்கும். அதற்கான வாய்ப்புக்கள் இலங்கையில் மிகவும் குறைவாக காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

வவுனியா பல்கலையை மையமாக கொண்ட வியாபார வளர்ச்சிக்கான முக்கிய திட்டம் | Bus Development Center Around The Uni Of Vavuniya

அந்த வகையில் தற்போதைய அரசாங்கம் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சின் ஊடாக ஆராய்ச்சி மூலமாக பெறப்பட்ட முடிவுகளை அபிவிருத்திக்கு பயன்படுத்தவதனை நோக்காககொண்டு பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

ஆராய்ச்சியாளர்களுக்கும், அவற்றை பயன்படுத்துகின்ற தொழில் முனைவோருக்கும் ஒத்துழைப்பை வழங்குவதை நோக்கமாக கொண்டு “வியாபாரத்திற்கு ஒத்துழைப்புவழங்குகின்ற நிறுவனங்களை”(incubation center) பல்கலைக்கழகங்களை மையமாக வைத்து ஆரம்பிப்பதற்கான ஏற்ப்பாடுகளை செய்து வருகின்றது.

அந்தவகையில் இலங்கையில் வவுனியாபல்கலைக்கழகம்,கிழக்குபல்கலைகழகம்,ருகுணு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இவ்வாறான மூன்று மையங்களை அமைச்சுடன் இணைந்து ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்” என கூறியுள்ளார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... 
ReeCha
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026