இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கும் பேருந்து கட்டணங்கள்: வெளியானது அறிவிப்பு
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Sri Lankan political crisis
Sri Lanka Bus Strike
By Kiruththikan
குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை 40 ரூபா
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை 40 ரூபாவாக அதிகரிக்க தீர்மானித்துள்ளது.
ஜூலை 1ம் தேதி முதல் அனைத்து பேருந்து கட்டணங்களும் 22 சதவீதம் அதிகரிக்கப்படும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், ஜூலை 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைந்தபட்சம் 30% கட்டண உயர்வை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலக இராணுவ வரலாற்றில் பால்ராஜ் ஒரு போரியல் அதிசயம்! ஒரு போர்க்கள ஒப்பீடு 21 மணி நேரம் முன்
4ம் ஆண்டு நினைவஞ்சலி